லோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்
பார்வதீ ஹ்ருதயா நந்தம் சாஸ்தாரம் ப்ரண மாம் யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
உலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்
க்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
வேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
மத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
மதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்
அஸ்மத் இஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்
(சுவாமியே சரணம் ஐயப்பா)
எங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
பாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்
ஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ...5...
(சுவாமியே சரணம் ஐயப்பா)
பாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.
பஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:
தஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே
To the one who with purity,Chants daily these five gems,
The God Shaastha would be pleased with him,And live in his mind. (*****Sastha Pancharatnam ends*****)
த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
கஜாடு மஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ...6...
(சுவாமியே சரணம் ஐயப்பா)
Who is the king of Tryambaka, And who is near to Lord Ganes,
Who rides on an elephant, I salute that God Sastha!
சிவ வீர்ய சமுத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம் ...7...
(சுவாமியே சரணம் ஐயப்பா)
Who is the personification of power of Shiva, Who was born out of the body of Sreenivasa,
And who is the brother of him who rides the peacock, I salute that God Sastha!
யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம் ...8...
(சுவாமியே சரணம் ஐயப்பா)
Whose mother is Dhanwanthari, Whose father is Lord Shiva,
I salute that Sastha, who cures all diseases.
ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ ...9...
(சுவாமியே சரணம் ஐயப்பா)
Who is the lord of all beings, Who is perennially ever happy, Who shows mercy towards all beings,
And I pray, Protect me great hero. Salutations and salutations to that Sastha!
ஆஸ்யாம கோமள விசாலு தனும் விசித்ரம்
வயோ வஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்
உத்தரங் கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ர பதமே ...10...
(சுவாமியே சரணம் ஐயப்பா)
Who has the peculiar pretty black body colour,
Who lives till the end of the world, Who has dawn like hands which resemble lightning,
Who has tall crown made of costly gems, And Who has curly and pretty hair,
I seek the protection of Sastha who loves his devotees!