காயத்ரி மந்திரம்:
ஓம் பூர்புவ: ஸ்வ: தத்ஸவிதுர்வரேண்யம்
பர்க்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
விநாயகர் காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.
ஸ்ரீ சாஸ்தா காயத்ரி மந்திரம்:
ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்
ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
க்ரியா சக்த்யை ச தீமஹி
தன்ன: தேவஸேனா ப்ரசோதயாத்.
ஓம்மஹாதேவ்யை ச வித்மஹே
இச்சாசக்த்யை ச தீமஹி
தன்ன: வல்லி ப்ரசோதயாத்.
ஓம் அசிந்த்ய சக்த்யை ச வித்மஹே
ஞான சக்த்யை ச தீமஹி
தன்ன: சக்த்யை ப்ரசோதயாத்.
ஓம் நீலகண்டாய வித்மஹே
ப்ரணவ ஸ்ரூபாய தீமஹி
தன்ன; மயூர ப்ரசோதயாத்
ஓம் அக்னி ஸ்வரூபாய வித்மஹே
ப்ரண வாகாராய தீமஹி
தன்ன: குக்குடத்வஜ ப்ரசோதயாத்
ஸ்ரீ ருத்ரர் காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்:
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம்:
ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்
ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்:
ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்
ஸ்ரீ ஆண்டாள் காயத்ரி மந்திரம்:
ஓம் விஷ்ணுசித்தமஜய வித்மஹே
ரங்க பத்ந்யைச தீமஹி
தன்னோ கோதா பிரச்சோதயாத்
ஸ்ரீ அனுமன் காயத்ரி மந்திரம்:
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்:
ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
ஸ்ரீ பிரம்ம காயத்ரி மந்திரம்:
ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்